Saturday 2 June 2018

48 மணி நேரத்தில் வெ.18.6 மில்லியன் நன்கொடை திரட்டப்பட்டது

புத்ராஜெயா-
நாட்டின் கடனை அடைக்க தொடங்கப்பட்ட 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்திற்கு 48 மணி நேரத்தில் 18.6 மில்லியன் வெள்ளி நன்கொடை திரட்டப்பட்டது.

இந்த திட்டம் தொடங்கப்பட்ட 24 மணிநேரத்தில் 7.07 மில்லியன்  வெள்ளி திரட்டபட்ட நிலையில் இன்று பிற்பகல் 3.00 மணிவரை 18.6 மில்லியன் வெள்ளி நிதி திரட்டப்பட்டது.

நாட்டின் கடன் 1 டிரில்லியன் வெள்ளியாக  (ஒரு லட்சம் கோடி வெள்ளி) உள்ளது என பிரதமர் துன் மகாதீர் முகம்மது தெரிவித்தார்.

No comments:

Post a Comment