Friday 15 June 2018

நல்ல அனுகுமுறையுடன் சிக்கனமாகவும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும் இந்த நோன்பு பெருநாளை கொண்டாடுங்கள்



பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் ஒற்றுமையாகவும் ஒன்றுகூடி வாழ்வது இறைவனின் ஆசிர்வாதம் ஆகும். அனைத்து மக்களையும் அரவணைத்து வசதி குறைந்தவர்களுக்கு துணை புரிந்து வாழ வேண்டும். அதைவேளையில், அனைவருடன் நல்ல அனுகுமுறையுடன் சிக்கனமாகவும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும் இந்த நோன்பு பெருநாளை கொண்டாடுங்கள்.

மேலும், மலேசிய வாழ் அனைத்து இந்திய முஸ்லிம் அன்பர்களுக்கு எனது நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக மலேசிய சமூகநல நல்லின இயக்கத்தின் தேசியத் தலைவர் துவான் காசிம் தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment