Saturday 9 September 2017

'டான்ஶ்ரீ' விருது பெற்றார் சபாநாயகர் விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்-
நாட்டின் 15ஆவது மாமன்னர் சுல்தான் முகமட் வி அவர்களின் பிறந்தநாளில் மஇகாவின் உதவித் தலைவரும் மேலவை சபாநாயகருமான டத்தோஶ்ரீ  எஸ்.ஏ.விக்னேஸ்வரன் 'டான்ஶ்ரீ' விருதை பெற்றுக் கொண்டார்.

மஇகாவில் பல ஆண்டுகள் சேவையாற்றின் மஇகா இளைஞர் பிரிவுத் தலைவராகவும் அவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியதாகும்.

இந்நிலையில் இன்று அரண்மனையில் நடைபெற்ற விருதளிப்பு நிகழ்வில் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் 'டான்ஶ்ரீ' விருதை மாமன்னரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

No comments:

Post a Comment