Friday 11 May 2018

மக்களின் முடிவை வரவேற்கிறேன் - கம்பார் நாடாளுமன்ற வேட்பாளர் டத்தோ லீ சி லியோங்


கம்பார் 
நடந்து முடிந்த தேர்தலின் முடிவையும் மக்களின் முடிவையும் நான் மனதார வரவேற்கிறேன் என்று கம்பார் நாடாளுமன்ற வேட்பாளரும் மசீசவின் துணைத் தலைவருமான டத்தோ லீ சி லியோங் குறிப்பிட்டார்.

கடந்த 13ஆவது பொதுத் தேர்தலின்போது இவர் தோல்வி கண்டாலும் கம்பார் நாடாளுமன்றத்திலுள்ள மக்களுக்கும் இந்த வட்டாரத்திலுள்ள பிரச்சினைகளையும் முடிந்தவரை களைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பொதுத் தேர்தலில் வெற்றியடைந்த ஜசெக வேட்பாளர் டாக்டர் கோவை காட்டிலும் அதிகமாகவை இவர் கம்பார் வாழ் மக்களுக்காக சேவை செய்துள்ளார் என்றால் அதுமிகையாகாது.

எனது சேவை மக்களிடையே நல்ல வரவேற்பாக இருந்தாலும் இந்த மாற்றம் எனக்கு பெரும் இழப்பு இருப்பீனும் மக்களின் முடிவை நான் வரவேற்கிறேன் என்றார் அவர்.

No comments:

Post a Comment