Thursday 24 May 2018

மனிதவளப் பிரிவுக்கு சிவநேசன் பொறுப்பேற்றார்

ரா.தங்கமணி

ஈப்போ-
பேராக் மாநிலத்தில் ஆட்சியை அமைத்துள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஏற்றுள்ள பொறுப்புகள் குறித்து இன்று மாநில மந்திரி பெசார் அஹ்மாட் ஃபைசால் டத்தோ அஸுமு அறிவித்துள்ளார்.

இதில் சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கம் சுகாதாரம், பயனீட்டாளர் விவகாரம், சிவில் சமூகத்தினர், தேசிய ஒருங்கிணைப்பு, மனிதவள பிரிவு ஆகியவற்றுக்கு பொறுப்பேற்றுள்ளார்.

No comments:

Post a Comment