Thursday 10 May 2018

வாக்களித்தார் தங்கராணி


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
புந்தோங்கில் தேசிய முன்னணி வேட்பாளராக களமிறங்கியுள்ள திருமதி தங்கராணி இன்று காலை தம்முடைய வாக்கை செலுத்தினார்.

ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் வகையில் வாக்களித்ததாக அவர் சொன்னார்.

No comments:

Post a Comment