Thursday 4 January 2018

மகாத்மா காந்தி கலாசாலையில் மாணவர்கள் அதிகரிப்பு

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
இவ்வாண்டு பள்ளி தவணை  நேற்று தொடங்கப்பட்டுள்ள நிலையில் மகாத்மா காந்தி கலாசாலையில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டை காட்டிலும் 81 மாணவர்கள் இப்பள்ளியில் முதலாமாண்டு பயில்வதற்கு பதிவு செய்துள்ளனர் என பள்ளி தலைமையாசிரியை திருமதி சாந்தகுமாரி தெரிவித்தார்.

சுங்கை சிப்புட் வட்டாரத்தில் மிகப் பெரிய தமிழ்ப்பள்ளியான இப்பள்ளியில் தற்போது அதிகமான மாணவர்கள் பயிலும் வேளையில் பள்ளி நிர்வாகம், பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஆகியவை மேற்கொண்ட முயற்சியின் பயனாக மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment