சுங்கை சிப்புட்-
பிடி3 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் இவ்வட்டாரத்திலுள்ள மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளியில் 5 மாணவர்கள் சிறப்பு தேர்ச்சியை பதிவு செய்தனர்.
சியா ஃபா யீ, ஷிராவான் இன்ட்ராடெப் பொன் திப், கொன்னிலீ அகஸ்டின், டிரோஷன் இளங்கோ, நர்மதா குமரன் ஆகியோர் இத்தேர்வில் சிறப்பான தேர்ச்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளியில் பிடி3 தேர்வுக்கு 110 மாணவர்கள் அமர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment