சென்னை-
பிரபல பாடகி பி.சுசீலா இறந்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் பரவி வந்த தகவல் உண்மை இல்லை என்றும் தான் நலமுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார் பி.சுசிலா.
இன்று இவர் இறந்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் செய்தி பரவியது. இதையடுத்து பி.சுசீலா விளக்கம் அளித்துள்ளார்.
இது பற்றி டுவிட்டரில் கூறியுள்ள அவர், “நான் நலமுடன் இருக்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment