கிள்ளான்-
அண்மையில் வெளிவந்த யூபிஎஸ்ஆர் தேர்வு முடிவில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவின் புதல்வி ஜனனி கணபதி ராவ் 7ஏ, 1 பி பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
கிள்ளான், எமரால்ட் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த இவர் அப்பள்ளியின் 2017ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment