Sunday, 12 August 2018

அரசு ஊழியர்களுக்க சம்பள உயர்வை தற்போது அமல்படுத்த முடியாது- பிரதமர் மகாதீர்


கோலாலம்பூர்-
அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அமல்படுத்துவதற்கு இப்போது நேரம் அமையவில்லை என்று பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்தார்.

1.6 மில்லயன் அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை தற்போது அமல்படுத்துவது ஏற்புடைய ஒன்றல்ல.

நாட்டின் கடனை அடைப்பது இக்கட்டான சூழலாக உள்ளதால் அரசு ஊழியர்களுக்கான
சம்பள உயர்வை தற்போது அமல்படுத்த முடியாது என்று அவர் சொன்னார்.


No comments:

Post a Comment