போர்ட் கிள்ளான்-
1 பில்லியன் வெள்ளி மதிப்புடைய ஜோ லோவின் ஆடம்பர சொகுசு கப்பல் இன்று பிற்பகலில் கிள்ளான் துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ச்சைக்குரிய 1எம்டிபி நிறுவனத்தின் நிதிக்கு தொடர்புடையதாக கருதப்படும் இக்குவானிமிட்டி சொகுசு கப்பலை இந்தோனேசியா கைப்பற்றியது.
இந்த சொகுசு கப்பலை மலேசியாவிடம் ஒப்படைக்க இந்தோனேசியா முன்வந்ததை அடுத்து இன்று பிற்பகலில் அக்கப்பல் கிள்ளான் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
No comments:
Post a Comment