Sunday, 12 August 2018

1எம்டிபியை விட பிடிபிடிஎன் கடன் அதிகம் - துன் மகாதீர்

கோலாலம்பூர்-
தேசிய உயர்கல்வி கடனுதவி திட்டமான பிடிபிடிஎன்-இன் கடன் தொகை சர்ச்சைக்குரிய 1எம்டிபி கடனை விட அதிகமானது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

பிடிபிடிஎன்-இடமிருந்து கடன் பெற்றுள்ளவர்களிடமிருந்து திரும்ப வராத கடன் தொகை 39 பில்லியன் வெள்ளியாகும் என அவர் சொன்னார்.
இந்த கடன் தொகை சர்ச்சைக்குரிய 1எம்டிபி-இன் கடன் தொகைக்கு சமமாக உள்ளது என SUMMIT X11 மலேசிய மாணவர் தலைவர்களுடனான சந்திப்பின்போது துன் மகாதீர் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment