ஈப்போ-
அண்மையில் இங்குள்ள மேரு, கெசுவாரினா தங்கும் விடுதியில் நடைபெற்ற குயிஸ்ட் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ஈப்போவைச் சேர்ந்த அஸிமுடின் பின் வருசை இப்ராஹிம் கணினி அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.
தனது உயர்கல்விக்கு பெரிதும் துணை நின்ற பெற்றோர், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், உடன்பிறந்தோர், நண்பர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அஸிமுடின் குறிப்பிட்டார்
No comments:
Post a Comment