Saturday 7 April 2018

அடுத்த வாரம் கலைகிறது பினாங்கு சட்டமன்றம்


ஜோர்ஜ்டவுன் -
பினாங்கு சட்டமன்றம் அடுத்த வாரம் கலைக்கப்படும் என அம்மாநில முதல்வர் லிம் குவான் எங் கூறினார்.

மாநில ஆளுனர்  துன் அப்துல் ரஹ்மான் அப்பாஸை சந்திப்பதற்கு ஏதுவாக சட்டமன்றம் கலைக்கப்படுவது அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆளுனர் துன் அப்துல் ரஹ்மானை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்திப்பதற்கு முன்னர் மாநில ஆட்சிக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

அதனால் மாநில சட்டமன்ற கலைப்பு இவ்வாரம் இல்லை; அடுத்த வாரம் தான் என லிம் குவான் எங் தெரிவித்தார்.


No comments:

Post a Comment