ரா.தங்கமணி
சுங்காய் சட்டமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. அங்கு தேசிய முன்னணி, பிகேஆர் ஆகியவற்றோடு பாஸ் கட்சியும் மோதுகிறது.
தேசிய முன்னணி வேட்பாளராக டத்தோ வ.இளங்கோ, பிகேஆர் சார்பில் அ.சிவநேசன், பாஸ் கட்சி சார்பில் ஜெ.அப்பளசாமி ஆகியோர் போட்டியிடுவதற்கு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
No comments:
Post a Comment