புனிதா சுகுமாறன்
ஈப்போ-
அதிகமான இந்திய வாக்காளர்களை உள்ளடக்கிய புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தேசிய முன்னணி வேட்பாளர் திருமதி தி.தங்கராணியை எதிர்த்து பிகேஆர் கட்சியின் சார்பில் ஆதி.சிவசுப்பிரமணியமும் பிஎஸ்எம் கட்சியின் சார்பில் திருமதி மோகனராணியும் களமிறங்குகின்றனர்.
இம்மூவரும் இன்று காலை தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
No comments:
Post a Comment