Sunday 8 April 2018

பேராக்கில் புதிய விமான நிலையம்- நஜிப் அறிவிப்பு



கோலாலம்பூர்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சியை கைப்பற்றினால் பேராக் மாநிலத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்தார்.

புக்கிட் ஜாலில் அரங்கில் தேசிய முன்னணியின் கொள்கை அறிக்கையை வெளியிட்ட டத்தோஶ்ரீ நஜிப், ஶ்ரீ இஸ்கண்டாரில் இந்த புதிய விமான நிலையம் நிர்மாணிக்கப்படும் என கூறினார்.

No comments:

Post a Comment