"தீப வரிசைகள், இந்த தீபாவளி நன்நாளில், நமைத் தீய வழியில் செல்ல வைக்கும் மன இருளை நீக்கி, தூயவராய் இருக்கச் செய்து, மனித குலம் முழுதும் தூய அன்பு பெருகச் செய்து, உயர்வை அளிக்கட்டும்!"
இணையதள நண்பர்கள், உறவினர்கள், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறார் பினாங்கு மைபிபிபி கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் தயாளன் பிள்ளை.
ADVERTISEMENT
No comments:
Post a Comment