கோலாலம்பூர்-
நாடு தழுவிய நிலையில் நாளை பிடி3 தேர்வை எழுதும் மூன்றாம் படிவ மாணவர்களுக்கு பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
'பிடி3 தேர்வுக்கு அமரும் அனைத்து மாணவர்களும் சிறந்து விளங்க வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்' என அவர் தமது டுவிட்டர் அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment