இன்று மக்களவையில் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை அறிவித்த பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் இந்திய சமுதாயத்திற்கான சிறப்பு சலுகைகளை அறிவித்தார்.
* இந்திய சமுதாயத்தில் தொழில் முனைவர்கள் உருவெடுப்பதற்கு ஏதுவாக தெக்குன் கடனுதவிக்கு 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
* 1.5 பில்லியன் வெள்ளி மதிப்பிலான ஒரே மலேசியா அமானா சஹாம் பங்குகள் கூடுதலாக வழங்கப்படுகிறது.
* பொது உயர்கல்விக்கூடங்கள், அரசு துறைகளில் புதிதாக சேரும் இந்தியர்களின் எண்ணிக்கை 7 விழுக்காடாக அதிகரிப்பு.
No comments:
Post a Comment