Tuesday 11 May 2021

சோதிக்காதீங்கடா....சோதிக்காதிங்க..

கோலாலம்பூர்-

கோலாலம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இரு வழிதடங்களிலும் சாலை தடுப்பு போடப்பட்டுள்ளதால் வாகனங்களில் செல்வோர் நெரிசலில் சிக்கி ஒரு மணிநேரமாக சாலையில் சிக்குவதால மன ரீதியில் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர்.

முழுமையான தகவலுக்கு வீடியோவை கிளிக் செய்யவும்:




No comments:

Post a Comment