Monday 16 July 2018

பிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன் - டத்தோஶ்ரீ அன்வார்


கோலாலம்பூர்-
பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

கட்சியின் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இறுதியாக தனது முடிவை அறிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா, துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி ஆகியோரிடம் கலந்து பேசிய பின்னர் தனது முடிவை அவர் அறிவித்தார்.

No comments:

Post a Comment