Monday 19 June 2017

'அப்பா' தான் என் உலகம் - 2


4. தந்தையின் அன்பிலே எங்களது முன்னேற்றம்- சந்தியா, வினோத்


நான்  நினைத்த எல்லா விஷயங்களையும் கண் சிமிட்டும் நேரத்தில் கண் முன்னே நிறுத்தும்  எங்கள் தந்தை ரவீந்திரன், எங்களது முன்னேற்றத்தின் ஆசான் ஆவார்.

5. டாக்டர் பதவி 'தந்தை'யின் உழைப்பு- டாக்டர் நாகேஸ்வரி


இன்று நான் டாக்டராக உலா வருவதற்கு காரணம் என் தந்தை திரு.பாஸ்கரன் ஆவார். எத்தனை தோழன் இருந்தாலும் அத்தனை தோழனும் தோற்றுப் போகிறான் தந்தையின் முன்னே.

டாக்டர் நாகேஸ்வரியுடன் தனது தந்தைக்கு வாழ்த்து கூறுகிறார் கிருஷிலா நித்யாஷினி.

6.  கடவுள் உருவில் 'தந்தை' - டயானா டெ பவுல், வெவினா டெ பவுல்


கடவுள் எங்களது தந்தையின் உருவில் காண்கின்றேன்எங்களுக்கு எல்லாமே தந்தை லெட்சுமணன் தான்.

7. புகழ் பாட வார்த்தையில்லை - ரசிகா, பரணிதரன், ஆதித்தியன்


எங்கள் தந்தை திரு.முகிலனின் புகழ் பாட வார்த்தைகளே இல்லை.


No comments:

Post a Comment