ஜகார்த்தா-
இந்தோனேசியாவின் சுன்டா தெற்கு நீரிணையில் 7.4 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து பல சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இன்று இரவு 7.03 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அடுத்து பல இடங்களுக்கு சுனாமி எச்சரிக்கையை இந்தோனேசிய புவியியல் மையம் விடுத்துள்ளது.
இந்த நிலநிடுக்கத்தை அடுத்து தலைநகர் ஜகார்த்தாவின் பல இடங்கள் குலுங்கின.
No comments:
Post a Comment