Wednesday 8 August 2018

"மிகப் பெரிய தலைவரை இந்தியா இழந்து விட்டது"- பிரதமர் மோடி இரங்கல்

சென்னை-
திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

"ஒரு மிகப் பெரிய தலைவரை இந்தியா இழந்து விட்டது" என்று நரேந்திர மோடி தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment