Saturday, 4 November 2017

சிலாங்கூர் பட்ஜெட் 2018: டிசம்பரில் அரசு பணியாளர்களுக்கு 3 மாத போனஸ்



ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநில அரசு பணியாளர்களுக்கு 3 மாத போனஸ் வழங்கப்படும் என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி அறிவித்தார்.

இம்மாநில பணியாளர்களின் சேவையை தொடர்ந்து மேம்படுத்தவும் ஊக்குவிக்கவும் இந்த போனஸ் வழங்கப்படுவதாக அவர் 2018க்கான பட்ஜெட் தாக்கலின்போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், கடந்த முறை வழங்கிய இரண்டு மாத சம்பள போனஸ் இவ்வாண்டு மூன்று  அதிகரிக்கப்பட்டு இவ்வாண்டே (டிசம்பர்) வழங்கப்படும் என பலத்த கைத்தட்டலுக்கிடையே அவர் அறிவித்தார் 


No comments:

Post a Comment