புத்ராஜெயா-
சட்டத் திட்டங்களை உள்ளடக்கிய நடவடிக்கைகளை தாம் மதிப்பதாக அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கைது செய்யப்பட்டது தொடர்பில் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது. அது குறித்து கருத்துரைக்க மறுத்த அவர், சட்டத்திட்டங்களை நடவடிக்கைகளை தாம் மதிப்பதாக முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோஶ்ரீ ஸாயிட் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment