Saturday, 14 July 2018

சுங்கை கண்டீஸ்; ஒரே வேட்பாளரை களம் பாஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை- டத்தோஶ்ரீ ஸாயிட்


பாகான் டத்தோ-
சிலாங்கூர், சுங்கை கண்டீஸ் இடைத் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் ஒரே வேட்பாளரை களமிறக்க பாஸ் கட்சியுடன் அம்னோ பேச்சுவார்த்தை நடத்தும் என அதன் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி குறிப்பிட்டார்.

இத்தேர்தலில் நேரடி மோதலை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகளின் வியூக திட்டமாக  இத்தகைய கூட்டு ஒத்துழைப்பு அவசியமாகிறது என்றார் அவர்.

எதிர் கூட்டணியில்  உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரே வேட்பாளரை களமிறக்க இம்முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment