Sunday 8 April 2018

புத்ராஜெயாவை தற்காப்போம்- முழங்கினார் நஜிப்


கோலாலம்பூர்-
தேசிய முன்னணி தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிட்ட பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், 'புத்ராஜெயாவை தற்காப்போம்' என முழங்கினார்.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியுடன் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ள தேசிய முன்னணி, 'புத்ராஜெயாவை தற்காப்போம்'  என  முழங்கினார்.

கடுமையான போட்டியை எதிர்கொண்ட போதிலும் அதிகமான தொகுதிகளை வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்வோம் என தேமு உறுப்பினர்களிடையே அவர் அதிரடியாக அறிவித்தார்.

No comments:

Post a Comment