டத்தோஶ்ரீ
அன்வாரை விட முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் மிக மோசமானவர் என்று பிரதமர்
துன் மகாதீர் சாடினார்.
முன்பு அன்வார்
மோசமானவர் என்று கூறியிருக்கிறேன். ஆனால் அன்வாரை விட நஜிப் மிக மோசமானவர். நாட்டை
வழிநடத்துவதில் அவரின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்திருந்தது.
அதனால்தான்
நஜிப்புடன் பணியாற்றுவதை விட அன்வாருடன் பணியாற்ற முடிவெடுத்தேன் என்று என்எஸ்டி நாளிதழுக்கு
அளித்த பேட்டியில் துன் மகாதீர் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment