அடுத்த வாரத்தில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் பேரா மாநில ஜசெக தலைவர் ஙா கோர் மிங்- இன் பெயர் விடுபட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
பிரதமர் துன் மகாதீர் மாமன்னர் சுல்தான் வி- இடம் சமர்ப்பித்துள்ள 15 அமைச்சர்களின் பெயர் பட்டியலில் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரான ஙா கோர் மிங்-இன் பெயர் இடம்பெறவில்லை.
இன ரீதியிலான கருத்துகளை முன்பு கூறியிருந்ததன் விளைவாக அவர் பெயர் விடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment