புத்ராஜெயா-
நாட்டின் கடனை அடைப்பதற்காக தொடங்கப்பட்ட 'தாபோங் ஹராப்பான் மலேசியா' திட்டத்திற்கான நன்கொடை 100 மில்லியன் வெள்ளியை தாண்டி சாதனை படைத்துள்ளது.
கடந்த மே 30ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு மலேசியர்கள் மத்தியில் பலமான ஆதரவு பெருகியதோடு இன்றுடன் 27 நாட்களில் 108,215,946,39 வெள்ளி திரட்டப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக நேற்று மட்டும் 15.5 மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது மலேசிய நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment