கோலாலம்பூர்-
கொலை செய்யப்பட்ட மங்கோலிய மாடல் அழகி அல்தான் துயாவின் தந்தை ஸ்டீவ் ஷரிபு நாளை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவை நாளை சந்திக்கவிருக்கிறார்.
நாளை 5.00 மணிக்கு பிரதமரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என ஸ்டீவின் வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் தெரிவித்தார்.
No comments:
Post a Comment