Friday 29 May 2020

பெர்சத்துவிலிருந்து முஹிடினை நீக்கி விட்டேன்- மகாதீர்

கோலாலம்பூர்-
பெர்சத்து கட்சியின் தலைவரும் பிரதமருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசினை அக்கட்சியிலிருந்து நீக்குவதாக அதன் அவைத் தலைவர் துன் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

அவரை நாங்கள் நீக்கிவிட்டோம். ஆயினும் மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பின்னரே இறுதி முடிவு எட்டப்படும்.

முஹிடின் யாசின் பல தவறுகளை இழைத்து விட்டார் அதில் அம்னோ தலைவர்களுக்கு பதவிகளை வழங்கியதும் அடங்கும் என்று முன்னாள் பிரதமருமான துன் மகாதீர் கூறினார்.

No comments:

Post a Comment