புத்ராஜெயா-
நிபந்தனையுடன் கூடிய நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (பிகேபிபி) 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.
மே 12ஆம் தேதியுடன் நிறைவு பெறவிருந்த பிகேபிபி ஜூன் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19க்கு எதிரான போராட்டம் இன்னும் ஓய்ந்திடாத நிலையில் தர நிர்ணய கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய சிறப்புரையில் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment