ரா.தங்கமணி
கோலாலம்பூர்,செப்.11-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் புரட்சியை விதைத்த இந்திய சமுதாயத்திற்கு மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி அவசியமானதா? என்ற கேள்வி பலரிடத்தில் எழுந்து வருகிறது.
2007ஆம் ஆண்டு இந்திய சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும் நாட்டின் அரசியலில் புதி விடிவெள்ளியையும் ஏற்படுத்தியது 'ஹிண்ட்ராஃப்" போராட்டமே ஆகும்.
அதன் பின்னர் அரசியல் ரீதியில் கவனிக்கத்தக்க சமுதாயமாக இந்திய சமுதாயம் உருவெடுக்க தொடங்கிய பின்னரும் .....
மேலும் படிக்க இந்த லிங்கை அழுத்தவும்
http://www.mybhaaratham.com/2018/09/12092018.html
No comments:
Post a Comment