ஷா ஆலம், செப்.12-
விடுமுறை காலங்களில் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆக்ககரமான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சி.சிவராஜ் வலியுறுத்தினார்.
சுற்றுலா தலத்திற்கு பெயர் போன கேமரன் மலைக்கு வாரந்தோறும் 20,000 உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆனால் கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை என்பதால்.....
மேலும் படிக்க இந்த லிங்கை அழுத்தவும்
http://www.mybhaaratham.com/2018/09/12092018.html

No comments:
Post a Comment