Wednesday 12 September 2018

நான் உற்பத்தியாளன் இல்லை; எதற்கு 6% எஸ்எஸ்டி செலுத்த வேண்டும்?- நஜிப் கேள்வி

கோலாலம்பூர்-
ஓர் உற்பத்தியாளனாக இல்லாத நான் எதற்கு விற்பனை, சேவை வரியை (எஸ்எஸ்டி) செலுத்த வேண்டும்? என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கேள்வி எழுப்பினார்.

நான் அமலாக்கம் செய்த பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) பயனீட்டாளர்களிடமிருந்து  வரி வசூலிப்பதாகச் சொல்லி அதனை நீக்கிவிட்டு இப்போது எஸ்எஸ்டி வரியை அமலாக்கம் செய்துள்ளீர்கள்......

மேலும் செய்திகளுக்கு இந்த லிங்கை அழுத்தவும்
http://www.mybhaaratham.com/2018/09/12092018.html

No comments:

Post a Comment