Sunday 30 September 2018
7 முனைப் போட்டியில் போர்ட்டிக்சன் இடைத்தேர்தல்
சிரம்பான் -
போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெற்றது.
இதில் 8 பேர் வேட்புமனுத் தாக்கலில் 8 பேர் மனு தாக்கல செய்ததில் ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டது.
பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பாஸ் கட்சியின் வேட்பாளர் முகமட் நஸாரி மொக்தார், நெகிரி செம்பிலான் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ இசா அப்துல் சமாட், சுயேட்சை வேட்பாளர்கள் லாவ் செக் யான், ஸ்டீவ் சான், கீ சின் யுவான், முகமட் சைபுல் புகாரி அஸ்லான், ஏ.ராஜேந்திரன் ஆகியோர் இத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதில் ராஜேந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் அங்கு 7 முனைப் போட்டி நிலவுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment