ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு ஏதுவாக பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியை தேர்ந்தெடுத்துள்ள நிலையில் அவரை மலேசிய இந்தியர்களின் தாய்க்கட்சியான மஇகா எதிர்கொள்ளுமா? என்ற கேள்வி எழுகிறது.
நாட்டின் 8ஆவது பிரதமர் என அறியப்படும் டத்தோஶ்ரீ அன்வார், தான் போட்டியிடவிருக்கும் நாடாளுமன்றத் தொகுதியாக........
மேலும் விரிவாக படிக்க இந்த லிங்கை அழுத்தவும்
http://www.mybhaaratham.com/2018/09/1392018.html
No comments:
Post a Comment