Thursday 10 May 2018

மலேசியாவின் அடுத்த பிரதமர் நஜிப்பா? மகாதீரா?


ரா.தங்கமணி

ஈப்போ-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்னும் சில மணி நிமிடங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

60 ஆண்டுகால ஆட்சி அதிகாரத்தை கொண்டுள்ள தேசிய முன்னணியை வீழ்த்துவதற்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் கடுமையான போட்டியை கொடுத்துள்ளனர்.

இன்றைய வாக்களிப்புக்கு பின்னர் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வது தேசிய முன்னணியா? பக்காத்தான் ஹராப்பானா? என்ற கேள்வியே எழுந்துள்ளது.

நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்பது டத்தோஶ்ரீ நஜிப்பா? அல்லது துன் மகாதீரா?என்ற கேள்விக்கு இன்னும் சில மணிநேரங்களில் விடை கிடைக்கப் பெறலாம்.

No comments:

Post a Comment