Thursday 10 May 2018

சிகாமாட் தொகுதியில் டத்தோஶ்ரீ சுப்ரா தோல்வி


சிகாமாட்

சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக போட்டியிட்ட மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தோல்வி கண்டுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட பிகேஆர் கட்சி வேட்பாளர் எட்மண்ட் சந்தாரா  வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

No comments:

Post a Comment