கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான்
தேர்தல் கொள்கை அறிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில், கல்வி அமைச்சர் பதவிலிருந்து விலகிக் கொள்வதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் அறிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பானின்
தேர்தல் கொள்கை அறிக்கைக்கு ஏற்ப பிரதமராக பதவி வகிப்பவர் வேறு எந்தவொரு அமைச்சிகளிலும்
பதவி வகிக்கக்கூடாது என்பதால் இந்த விலகல் முடிவை தாம் எடுத்துள்ளதாக பெர்சத்து கட்சியின்
முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடீயோவின் மூலம் துன் மகாதீர் இதனை குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment