நடந்து முடிந்த பாராளுமன்றத்
தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கும் நிலையில் மீண்டும் பிரதமராக மோடியே பதவியேற்பார்
என எதிர்பார்க்கப்படுகிறது.
524 பாராளுமன்றத் தொகுதிக்கான
தேர்தல் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.
இத்தேர்தலில் பாஜகவே மீண்டும்
ஆட்சியமைக்கும் என கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் நடைபெற்ற
வாக்கு எண்ணிகையில் பாஜக 325 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
தனி பெரும்பான்மையை கொண்டுள்ள
பாஜக ஆட்சியமைக்கும் சூழலில் மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக பதவியேற்கக்கூடும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தேர்தலில் போட்டியிட்ட
காங்கிரஸ் கட்சி 90 மற்ற கட்சிகள் 105 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
No comments:
Post a Comment