Tuesday 8 May 2018

பொய் பிரச்சாரம் மேற்கொள்ளும் எதிர்க்கட்சியினர்- போலீஸ் புகார் செய்தார் திருமதி தங்கராணி


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
வேட்புமனுத் தாக்கல் முதல் புந்தோங்  தொகுதியை தாண்டாத நான் தெலுக் இந்தான், மா சியூ கியோங்கிற்கு  ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டதாக பொய் பிரச்சாரம் மேற்கொள்ளும் எதிர்க்கட்சியினருக்கு எதிராக போலீஸ் புகார் செய்தார் திருமதி தங்கமணி.

தனக்கு எதிராக பொய்யான  பிரச்சாரங்களை மேற்கொள்ளும் எதிர்க்கட்சியினர், தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பக்கூடாது என புந்தோங் தேமு வேட்பாளரான திருமதி தங்கராணி குறிப்பிட்டார்.

பெண்களை இழிவுப்படுத்தி பேசியுள்ள எதிர்க்கட்சி வேட்பாளர், பெண்களை தரக்குறைவாக பேசி கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் சொன்னார்.

No comments:

Post a Comment