கோலாலம்பூர்-
ஆடியோ, வீடியோ
சார்ந்த விவகாரங்களில் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி திறமை வாய்ந்தவர் என்று பிகேஆர் கட்சியின்
தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.
அம்னோ தலைவர்
டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி, டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்புடைய ஆடியோ பதிவு குறித்து
கருத்துரைத்த அஸ்மின் அலி அது அன்வாரின் குரல்தான் என்று கூறினார்.
இதன் தொடர்பில்
கருத்து கூறிய அன்வார், அது அவருடைய கருத்து, ஆடியோ, வீடியோ சார்ந்த விவகாரங்களின்
அவர் திறமை வாய்ந்தவர் என்று அன்வார் குறிப்பிட்டார்.
2019ஆம் ஆண்டில்
டத்தோஶ்ரீ அஸ்மின் அலியை உட்படுத்தி ஓரினப் புணர்ச்சி வீடியோ வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது,.
No comments:
Post a Comment