Thursday 17 October 2019

ஜசெக, அமானா இல்லாத புதிய அரசாங்கம், முயற்சிக்கலாம்- துன் மகாதீர்

கோலாலம்பூர்-

ஜசெக, அமானா அங்கத்துவம் பெறாத புதிய அரசாங்கம் அமைவதற்கு சில தரப்பினர் முயற்சிக்கலாம் என்று பிரதமர் துன் மகாதீர் சுட்டிக் காட்டினார்.
இந்த புதிய கூட்டணி அமைவதற்கு அவர்கள் முயற்சிக்கலாம் என்று அவர் விவரித்தார்.

இதற்கு முன்னர் புதிய கூட்டணி அரசாங்கம் அமைவதற்கு அம்னோவின் முன்னாள் உதவித் 
தலைவர் ஹிஷாமுடின் உசேன் முயற்சிக்கின்றார் என்று பக்காத்தான் ஹராப்பான் மன்றம் குற்றம் சாட்டியது.

No comments:

Post a Comment