Tuesday 1 October 2019

ஒரே நாளில் திரைக்கு வரும் யோகிபாபுவின் 4 திரைப்படங்கள்

சென்னை-
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு நடித்த 4 திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதன்படி வருகின்ற அக்டோபர் 11ஆம் தேதி திரைக்கு வரும் சுந்தர் சியின் ’இருட்டு’, வருண் நடித்த 'பப்பி', தமன்னா நடித்த ’பெட்ரோமாக்ஸ்’,  ‘பட்லர் பாபு' ஆகிய 4 திரைப்படங்களில் யோகி பாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment