Sunday 2 December 2018

வேதா, மஸ்லி சிறப்பாக செயல்படுகின்றனர்- துன் மகாதீர்

கோலாலம்பூர்-
அமைச்சர் எனும் முறையில் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலில், பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி ஆகியோர் தத்தம் பதவிகளில் சிறப்பாக செயல்படுகின்றனர் என்று பிரதமர் துன் மகாதீர் புகழ்ந்தார்.

'அவர்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளது, எனக்கு மனநிறைவளிக்கிறது' என்று மலேசிய மருத்துவர் சங்கத்தின் விருந்துபசரிப்பு நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர்  இவ்வாறு சொன்னார்.

No comments:

Post a Comment